தேற்றான் கொட்டை உடலை தேற்றும் குணம் கொண்டதாலும், இந்நீரைத் தெளிய வைப்பதாலும் தேற்றான் என்று சொல்லப்படுகிறது. தேற்றாங் கொட்டை என்பதைப் பொடி செய்து கலங்கிய நீரில் போட்டால் அது தெளிந்துவிடும் என்பது சங்க காலம் முதல் இன்றுவரை பின்பற்றப் படுகிறது.
Weight | 0.1 Kilograms |
Brand | Malli Herbs |
Item package quantity | 1 |
Net Quantity | 100.00 gram |
Item Weight | 100 Grams |
Trustpilot
1 week ago
2 months ago